சைவம்தாறுமாறான காய்கறி எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?
இன்று நாம் காலையில் மட்டும் மதிய உணவாக சாப்பிடக் கூடிய வகையில் தாறுமாறான எலுமிச்சை சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆனால் இன்று நாம் இப்பொழுது வழக்கமாக வீட்டில் செய்யும் எலுமிச்சை சாதம் செய்யப்போவதில்லை அதற்கு பதிலாக அட்டகாசமான சூவையில் காய்கறி எலுமிச்சை சாதம் செய்து