உடல்நலம்நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில உணவுகள்!
நம் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் உடம்பில் உள்ள கல்லீரல் பகுதி மிகவும் அவசியமான ஒன்றாகும். நம் உடலுக்கு தேவைப்படும் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு மகத்தான வேலையை நம் கல்லீரல் செய்து வருகின்றது. மேலும் நம் கல்லீரல் நமது உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள