உடல்நலம்சிறுநீரைப் பெருக்கி உடல் எடையைக் குறைத்து ஆண்மையை அதிகரிக்கும் அற்புத மூலிகை!
நீர்முள்ளி… நீர்வளம் நிறைந்த பகுதிகளில் தானாக வளரக்கூடிய மூலிகைச் செடி இது. குளம், குட்டை, ஏரி மற்றும் வயல் வரப்புகள், ஓடைப்பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. பொதுவாக செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூ பூக்கக் கூடியது இந்த நீர்முள்ளி. தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் இந்த நீ