சைவம்சுட சுட ருசியான வெந்தயக் கீரை சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!!
வெந்தயக் கீரை சாதம் , சுவையான மற்றும் பாரம்பரியமான ஒரு உணவு. வெந்தக்கீரை கென்றே ஒரு சுவையும் மனமும் உண்டு அதில் சாதம் செய்தல் நிறைந்த சுவையுடன் கூடிய ஆரோக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.வெந்தயகீரைக்கு இயற்கையாக வே ஒரு கசப்பு தன்மை உண்டு அது இந்த சமையல் சமைக்கும் பொது மற்ற சுவையுடன