சட்னிஇட்லி தோசைக்கு ஏற்ற மதுரை மல்லி சட்னி இப்படி செஞ்சி பாருங்க!
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று மல்லி சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திர