சைவம்ருசியான மதுரை ஸ்டைல் மசாலா இடியாப்பம் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!
மசாலா இடியாப்பம் என்பது, இடியாப்பத்தை மசாலா, வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சேர்த்து வதக்கி, சுவையான, மசாலா டிஃபின் ஆகும். மசாலா இடியாப்பம் வழக்கமான இடியாப்பத்திற்கு மாற்றாக உள்ளது மற்றும் அனைவராலும் விரும்பப்படுகிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இதையும் படியுங்க