அசைவம்மதுரை மண் வாசனையுடன் மட்டன் கொத்து கறி செய்வது எப்படி ?
நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது உங்களுக்கே அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆனால் தம