
இட்லி அப்படின்னு சொன்னாலே உலகத்துல பெஸ்ட் உணவு இட்லி அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். ஈஸியா செரிமானமாக கூடியது மட்டும் இல்லாமல் எல்லா விதமான நபர்களும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு இட்லி தான். எந்த ஒரு நோய் இருக்குது உடல் ரொம்ப முடியாமல் இருக்கு அப்படின்னு யாராக இருந்தாலும்

எப்பொழுது ஒரே மாரி டிபன் செய்து கொடுக்காமல் காலை உணவுக்கு இனி இப்படி ஒரு முறை மல்லி இட்லி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து ந