
இட்லி, தோசை என்றாலே அதற்கு சட்னி தான் சூப்பராக இருக்கும். அந்த சட்னியில் பல வகை உண்டு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி என்று உள்ளது. அந்த வகையில் வித்தியாசமான முறையில் மாங்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க சட்னி பிடிக்காது என்று சொன்னவர்கள் எல்லோரும் விரும்பி சாப்ப

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். தினமும் காலையில் தோசை, இட்லி செய்து அதற்கு சைடிஷ் என்ன செய்யலாம் என்று யோசனையாகவே இருக்கும்.

இன்று நாம் ஒரு புது விதமான ஒரு சட்னியை தான் செய்து பார்க்க போகிறோம் இதில் சிறிதளவு வேலைப்பாடுகள் இருந்தாலும் அதை சாப்பிடும் பொழுதும் அந்த வேலைகளை செய்யும் பொழுதும் மகிழ்ச்சியாக செய்வீர்கள். நான் சிறுவயதில் இருக்கும் பொழுதெல்லாம் எங்களது கிராமத்தில் என் பாட்டி இது போன்று சட்னி செய