சைவம்மாங்காய் பச்சடி இனிமேல் இப்படி செய்து பாருங்க! தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் இதன் சுவையே தனி தான்!
தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் மாங்காய் பச்சடி செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு அற்புதமாக இருக்கும். குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மாங்காய் பச்சை செய்து 10 நாட்கள் வரை இதையும் படியுங்கள