சைவம்சுடான சோறுடன் சாப்பிடுவதற்கு ருசியான மாங்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!
மாங்காய் தொக்கு இப்படி செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்று எல்லா சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் இதை செய்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் போதெல்லாம் எடுத்து சாப்பிடலாம். அதுமட்டும் அல்லாமல் இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் சுவையான த