சைவம்செட்டிநாடு ஸ்டைல் ருசியான மாங்காய் வத்தல் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
செட்டிநாடு ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் மாங்காய் வத்தல் குழம்பு இது போன்று செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.