அசைவம்காரசாரமான மங்களூர் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!
நாம் இன்று மதிய உணவாக சுட சுட சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கும் மற்றும் காலை, இரவு போன்ற நேரங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கும் உடன் வைத்து சாப்பிடும் அளவிற்கு சுவையான மங்களூர் முட்டை கிரேவி பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த பெங்களூர்