உடல்நலம்கொசுக்களை விரட்டி அடிக்க மாம்பூ ஒன்று போதும், கொசு தொல்லை இருக்காது!
மலர்கள்… அதாவது பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு மொட்டாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகி இனவிருத்தி செய்துகொள்ளும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணங்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. நாம் இங்கே உதாரணமாக மா