சைவம்இனிப்பு, புளிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?
பெரும்பாலோனோர் தங்கள் குழந்தைகளுக்கு காலை இரவு உணவாக அதிகபட்சம் கொடுக்கும் உணவே பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான். இது போன்ற உணவுகளை கொடுக்கும்போது பெரும்பாலும் ஊறுகாய் தான் பலர் இன்றும் பரிமாறுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பொதுவாக ஊறுகாய் சாப்பிடுவதில் பெரிதும் விருப்பம் இருக