சைவம்தக்காளி சேர்க்காமல் ருசியான மாங்காய் ரசம் இப்படி செய்து சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட அசத்தலாக இருக்கும்!
ரசம் பல வகை உண்டு . ரசம் இல்லாமல் ஒரு விருந்து முழுமையடையாது. இப்படிப்பட்ட ரசம் அனைத்து வீடுகளிலும் சுலபமாக செய்யப்படுகிறது தக்காளியின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் தக்காளியை சேர்க்காமல் ஒரு ரசம் தான் இந்த சுவையான மாங்காய் ரசம். மாங்காய் ரசம் ருசியில் அருமையாக இருக்கும