சைவம்காரசாரமான சுவையில் மசாலா இடியாப்பம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
வழக்கமாக செய்யப்படும் இடியாப்பத்திற்கு மாற்றாக சுவையான காரசாரமான மசாலா இடியாப்பம் செய்து உண்டு மகிழலாம் இதன் சுவையாக அபாரமானதாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மசாலா இடியாப்பம் செ