
காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை வியந்து சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் இருந்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலு
வீட்டில் எப்போதும் வழக்கம் போல இட்லி, தோசை, மற்றும் சப்பாத்தி என்று இதையை தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். நீங்கள் வித்தியாசமான முறையில் இட்லி மாவை வைத்து சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த மசாலா இட்லியை முயற்சி செய்து பாருங்கள். இந்த மசாலா இட்லியை