சைவம்வாய்க்கு ருசியான வெங்காய மசாலா கறி செய்வது எப்படி ?
இன்று நாம் மிகவும் எளிமையான முறையில் சில பொருட்களை வைத்து அவசர காலத்தில் நமக்கு கை கொடுக்கும் வகையில் வெங்காய மசாலா கறி தான் செய்து பார்க்க போகிறோம். இது உங்களுக்கு மதிய உணவுக்கு சோறுடன் சாப்பிடுவதற்கும் மற்றும் காலையில் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற டிபன் வகை உணவுகளுக்கும்