ஸ்நாக்ஸ்மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?
நாம் சிறூவயதில் விரும்பி கடைகளில் வாங்கி சாப்பிடும் ஸ்நாக்ஸ்கள் பல உள்ளனர் அதில் நமக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் மசாலா தட்டையை சொல்லலாம். என்னெ்றால் நாம் பள்ளி படிக்கும்போது இருந்தே வீட்டில் கொடுக்கும் 50 பைசா 25 பைசாக்கு நாம் வாங்கி சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் இதுவும் ஒ