உடல்நலம்நொறுங்கத்தின்றால் நூறு வயது… மருத்துவ பழமொழி சொல்வது என்ன?
ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பதுபோன்ற மருத்துவ பழமொழிகள் நிறைய உள்ளன. அவை சொல்லும் பொருள் வேறு; நாம் புரிந்துகொள்ளும் பொருள் வேறு. அதுபற்றி தெரிந்துகொள்வோம். வைகறைத் துயில் எழு! வைகைறைத் துயில் எழு' - இது உடல் நலம் க