உடல்நலம்மனநோய், தூக்கமின்மை பிரச்சினைகளை தீர்க்கும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை!
ஜாதிக்காய் கேள்விப்பட்டிருப்பீங்க. நாட்டு மருந்துக்கடைகள்ல கேட்டா கிடைக்கும். அஞ்சறைப்பெட்டி மருத்துவத்துல ஜாதிக்காய்க்கும் இடம் உண்டு. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்குற உரை மருந்துல இந்த ஜாதிக்காயும் இருக்கும். கடுக்காய், மாசிக்காய்னு வேற சில பொருள்களோட ஜாதிக்காயையும் சேர்த்துக் க