சைவம்சூடான சாதம், இட்லியுடன் சாப்பிட பூண்டு மிளகாய் பொடி செய்வது எப்படி ?
இன்று நாம் சூடான இட்லி மற்றும் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அற்புதமான சுவையில் இருக்கும் பூண்டு மிளகாய் பொடி பற்றிதான் பார்க்க இருக்கிறோம். என்னதான் சோறு இட்லி போன்றவற்றிற்கு குழம்பு கிரேவி சட்னி வைத்து சாப்பிட்டாலும் பலருக்கு பொடி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்