சைவம்காரசாரமான சுவையில் மினி பெப்பர் இட்லி இப்படி செஞ்சி பாருங்க!
இட்லி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு உணவு இட்லி தான். இட்லி பிடிக்காத வர்கள் கூட இட்லியை இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மினி பெப்பர் இட்லி மிகவ