சைவம்மதிய உணவுக்கு ருசியான மிக்ஸ்டு காய்கறி கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!
இன்று நாம் மதிய உணவுக்கு கூட வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் காரசாரமான மிக்ஸ்டு காய்கறி கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக தினமும் ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுவார்கள் ஆனால் இன்று நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகளை சேர்த்து சமைத