ஸ்நாக்ஸ்ருசியான மொச்சை வடை இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக் இருக்கும்!
குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஈவினிங் டீ, காபியுடன் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீங்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சட்டுனு இது போன்று ஒரு முறை மொச்சை வடை செய்து சுட சுட வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்