அசைவம்மாலை ஸ்நாக்ஸாக ருசியான சிக்கன் மோமோஸ் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
இன்று நாம் மாலை நேரங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு ஸ்நாக்ஸ் உணவு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பொதுவாக ஸ்னாக்ஸ் என்றால் முறுக்கு, வடை, சீடை, சேவு போன்ற ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்று நாம் சிக்கனை பயன்படுத்தி சிக்கன் மோமோஸ் செய்வது பற்றி தான் பார்க்க இ