உடல்நலம்காற்று சுத்திகரித்து ஆக்சிஜனை அள்ளித்தரும் வீட்டு அலங்கார செடிகள்!
மரங்கள் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்கிறது நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி அதோட இலைகள், காய்கள், பழங்கள் மட்டுமில்லாம பட்டை, வேர்னு எல்லாமே பலன் கொடுக்கக்கூடியதுதான். மரங்கள் மட்டுமில்ல செடிகளும்கூட பலன் தரக்கூடியதுதான். குறிப்பா இன்னைக்கி சூழல்ல காற்று மாசுபாட்டால வரக்க