ஆன்மிகம்தங்க நகை அடகுக்கு செல்லாமல் இருக்க, அடகு வைத்த நகையை கூட மீட்க வேண்டுமா ? இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள்!
இந்த பூமியில் வாழும் மனிதர்கள் பணத்திற்கு அடுத்தபடியாக அவர்களது வீட்டில் சேர்க்க வேண்டும் என விரும்பும் பொருள் எதுவென்றால் தங்க நகைகள், வைரம், ரத்தினங்கள் போன்றும் இன்னும் ஏராளமான ஐஸ்வர்யங்கள் உள்ளன. இதில் அனைவரும் பொதுவாக வாங்க விரும்புவது தங்கம் மட்டும் தான். ஆனால் இந்த தங்கம்