சைவம்அவல் இருந்தால் போதும் காலை உணவு செய்யலாம் ?
சிலர் வீடுகளில் காலையில் எழுந்தவுடன் அவர்கள் காதில கேட்கும் ஓசை பெரும்பாலாக சமையல் எண்ணெய் பொரிக்கும் சத்தம், குக்கர் விசிலடிக்கும் சத்தம் இதுபோன்ற சமையல் வேலைகள் செய்யும்போது வரும் சத்தங்கள் உடன் தான் அன்றைய காலை பொழுதை பலர் ஆரம்பிப்பார்கள். ஆனால் நம் முன்னோர்கள் வீடுகளில் காலைய