உடல்நலம்பெண்களின் சுகப்பிரசவத்துக்கு சித்த மருத்துவம் தந்த அரிய மருந்து!
சீரகம்… அஞ்சறைப் பெட்டியில உள்ள முக்கியமான பொருட்கள்ல இதுவும் ஒண்ணு. வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியத்தில சீரகத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. சீரகத்துல நிறைய வகை இருக்கு. நாம அன்றாட சமையல்ல சேர்க்கக்கூடியது அளவுல சிறுசா இருக்கிற சின்ன சீரகம் இல்லன்னா… சிறு சீரகம்னு சொல்லக்கூடிய