சைவம்கன்னியாகுமரி ஸ்பெஷல் சுவையான முந்திரி கொத்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
கன்னியாகுமரி செய்யப்படும் சுவையான செய்யப்பட்ட ஒரு இனிப்பு பொருளாகும் இது திருவிழா காலங்களில் அங்கு செய்யப்படும் மிகவும் சிறப்பான சுவையான தித்திக்கும் அறுசுவை மிகுந்த ஒரு இனிப்பு பொருளாகும் இதனை கன்னியாகுமரி சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை எளிமையாக செய்யக்கூடிய இதன