சட்னிசுவையான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி ?
நாம் வீட்டில் எப்பொழுதும் இட்லி, தோசை சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது பெரும்பாலும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி என இந்த இரு வகையிலான சட்னியை மட்டும் நான் திரும்பத் திரும்ப வைத்து சாப்பிடுவோம். இதை தொடர்ந்து சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும். ஆனால் நீங்