
தக்காளி கடகடன்னு விலை உயர்ந்த போது தக்காளி இல்லாமல் சட்னி வைக்கும் எல்லாரும் கவலைப்பட்டுருபோம். வெங்காயம் அதே மாதிரி தான் . கவலைப்படாதீங்க அப்படி டக்குனு வீட்ல தக்காளி இல்லையா கவலையே பட வேண்டாம் முருங்கக்காய் மட்டும் தான் இருக்கணும் ரொம்பவே ஈஸியா சிம்பிளா நல்ல கம கமன்னு ஒரு சட்னி

முருகைக்காய், மற்றும் முருகைகீரை எல்லோருக்கும் பிடிக்கும் அந்த வகையில் முற்றுகைக்காய் தொக்கு தான் இன்று பார்க்க போகிறோம். முருகைக்காயில் இரும்பு சத்து அதிகம் நிறைந்து உள்ளது மற்றும் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது அதனால் வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் முருகைக்காய் சேர்த்து கொள்ளவு