சட்னிசுவையான முருங்கைகீரை சட்னி செய்வது எப்படி ?
நீங்கள் இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று இந்த இருவகை சட்னிகளை மட்டும் ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டால் உங்களுக்கே சலித்து போய் இருக்கும். நீங்கள் இப்பொழுது புதியதாக ஏதாவது ஒரு சட்னி செய்ய விருப்பபட்டால் நீங்கள் கண்டி