சைவம்ஆரோக்கியத்தை அள்ளி தரும் ருசியான முருங்கைக்கீரை சூப் இப்படி செய்து பாருங்க!
முருங்கைக்கீரை சூப் இது போன்று இனி செய்து சுவைத்து பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அவ்வளவு ருசியாக இருக்கும். சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்மு