அசைவம்இரவு இட்லி தோசை என செய்வதற்து முட்டை வைத்து ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!
இன்னைக்கு நாம சுவையான ஒரு காளான் ஆம்லெட் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காளான் ,முட்டை போன்ற பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப