அசைவம்ருசியான விருதுநகர் மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!
மட்டனை விதவிதமாக சமைத்து உட்கார்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் மட்டன் சுக்கா மதுரை ஸ்டைலில் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். மதியம் சுட சுட சாதம் ரசம், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் அட அட என்ன டேஸ்டா இதையும் படியுங்கள் : அச