அசைவம்மணமணக்கும் சுவையில் ஆட்டுகால் குழம்பு செய்வது எப்படி ?
நாம் வாரக் கடைசி நாட்களில் சிக்கன் மட்டன் என குழம்பு கிரேவி மற்றும் வறுவல் என செய்வதற்கு பதிலாக ஆட்டின் தலைக்கறி, ஆட்டுக்கால் என புதிதாக குழம்பு கிரேவி என சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ஆட்டுக்காலை பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு குழம்பு செய்வது பற்றி தான் நாம் பார்க்க