அசைவம்மணமணக்கும் கிராமத்து மட்டன் நுரையீரல் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!
அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு நுரையீரல் பொரியல் இது.. ட்ரையாக வறுத்து செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நம