அசைவம்மிதமான மழைக்கு இதமாக சாப்பிட சுட சுட ருசியான மட்டன் பக்கோடா இப்படி செய்து பாருங்க!!
கோடைகால மழை என்றாலே ஸ்பெஷல் தான், அந்நேரம் மாலை வேளையில் கொஞ்சம் க்ரிஸ்பியா ஒரு நொறுக்குத் தீனி வேணும் போல இருக்கா… என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா….. ‘பக்கோடா' சரியான சாய்ஸ்தான்! ஆனா ஸ்பெஷலா வேணும்….எத்தனையோ வகை பக்கோடா செய்திருப்போம். வித்தியாசமா மட்டன்