அசைவம்காரசாரமான சுவையில் மட்டன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?
நாம் மட்டனை பயன்படுத்தி பல்வேறு வகையான ருசியான மட்டன் ரெசிபிகள் செய்து சாப்பிடுவோம். அதில் நாம் இன்று பார்க்க இருக்கிற ரெசிபி மட்டன் மிளகு வறுவல் தான். மட்டன் ரெசிபிகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த ரெசிபி என்றால் அதில் இந்த மட்டன் மிளகு வறுவலாக இருக்கும். அவர்களுக்கு அதில் இ