சட்னிநெருப்பில் சுட்ட சுவையான மங்காய் சட்னி செய்வது எப்படி ?
இன்று நாம் ஒரு புது விதமான ஒரு சட்னியை தான் செய்து பார்க்க போகிறோம் இதில் சிறிதளவு வேலைப்பாடுகள் இருந்தாலும் அதை சாப்பிடும் பொழுதும் அந்த வேலைகளை செய்யும் பொழுதும் மகிழ்ச்சியாக செய்வீர்கள். நான் சிறுவயதில் இருக்கும் பொழுதெல்லாம் எங்களது கிராமத்தில் என் பாட்டி இது போன்று சட்னி செய