அசைவம்மணமணக்கும் நீலகிரி சிக்கன் குருமா செய்வது எப்படி ?
நாம் அதிகப்படியாக விரும்பும் உணவுப் பொருட்களில் அசைவ உணவுகள் தான் அதிகமாக இருக்கும். அதிலும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமல் இருக்க மாட்டோம் அப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் எடுத்து எப்பொழுதும் போல் ஒரே வகையான குழம்பை மட்டும் வைத்து சாப்பிட்டு சாப்