சைவம்நீலகிரியின் சுவையான வெஜ் குருமா ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
சுவையான வெஜ் குருமா அதுவும் மலைகளில் கிடைக்க கூடிய காய்கறி வைத்து பிரஷான காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான அருமையான வெஜ் குருமா இதனை நீலகிரியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் மிகவும் அருமையான ஒரு சுவையான ருசி