சைவம்அடுத்தமுறை தோசை இப்படி ட்ரை பண்ணுங்க கமகமக்கும் நீர் தோசை ! இதன் ருசியே தனி ருசி தான்!
நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த நீர் தோசை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று நீர் தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நீர் தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாத