சைவம்ருசியான சிவகங்கை நெல்லி சோறு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
அந்த காலத்தில் முன்னோர்கள் அறுசுவை விருந்து என்ற பழக்கத்தையே கொண்டு வந்தார்கள். ஆனால் அறுசுவைகளில் பெரும்பாலும் நாம் துவர்ப்புச் சுவையை சேர்த்துக் கொள்வதே கிடையாது. நெல்லிக்காயில் துவர்ப்புத்தன்மை உண்டு. உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இதையும் படியுங்கள்: ருசியான தர்பூசணி விதை சோ