சட்னிபுதுவிதமான இந்த தேங்காய் சட்னி செய்து எப்படி ?
எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பொங்கல் என எந்த உணவு செய்தாலும் அதனுடன் நாம் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய சட்னி என்றால் அது தேங்காய் சட்னி தான் இதை மிக எளிமையாகவும் உடனடியாகவும் செய்து விடலாம். ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் தேங்காய் சட்னி சாப்பிட்டுக் கொ