அசைவம்அசத்தலான ருசியுடன் இருக்கும் மட்டன் சௌ சௌ தொக்கு, இப்படி செஞ்சுதான் பாருங்களேன்! இதன் சுவையே தனி தான்!
மட்டன் சமைப்பதாக இருந்தால் இங்கு கூறப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி மட்டன் சௌ சௌ தொக்கு செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.அசைவ விருந்திற்க்கு இந்த சுவையான மட்டன் சௌ சௌ தொக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் சுவைக்கு வீட்டிலுள்ளவர்கள் உங்களை ப