ஸ்வீட்ஸ்தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!
குழந்தைகளுக்கு இது போன்று ஓட்ஸ் கேசரி செய்து கொடுத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எப்பொழுதும் வீட்டில் நலக்காரியங்களுக்கு ஸ்வீட் செய்வது வழக்கம் தான் ஆனால் எப்பொழுதும் செய்வது போல் ரவை கேசரி செய்யாமல் இது போன்று ஓட்ஸ் கேசரி செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனி. எப